தென்காசி மாவட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வங்கியில் விவசாயிகளுக்கு 35 லட்சம் விவசாய கடன்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வங்கியில் 20 விவசாயிகளுக்கு விவசாய கடனாக வாழை பயிர் சாகுபடி செய்வதற்கு 35 லட்சம் வழங்கப்பட்டது இதில் கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் உமாதேவிபால் பாண்டியன்,துணை தலைவர் கணேசன், ஆகியோர் தலைமை தாங்கினர் நிகழ்ச்சியில் வங்கி செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார் இயக்குனர்கள் அனிதா செல்வம். பர்வீன் ராஜேஸ்வரி, ராமலிங்கம், சந்திரன், மற்றும் வழக்கறிஞர் ராஜா, அ.மு.ம.க நகர செயலாளர் சுப்பையா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்,
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment