சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நெடுங்குளம் மக்கள்..
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு மற்றொரு SI பாலகிருஷ்ணனை கைது செய்ய அவரது சொந்த ஊருக்கு விரைந்தது சி.பி.சி.ஐ.டி தனிப்படை தகவல் அறிந்த சாத்தான்குளம் அருகில் உள்ள நெடுங்குளம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிருபர் D.தங்கதுரை.
No comments:
Post a Comment