சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பந்தமாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர் காவல் நிலையத்தில் மனு...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா ஆணைப்படியும் வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் இராமச்சந்திரன் வழிகாட்டுதல்படியும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சங்கர் அவர்களது ஆலோசனைபடி சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கும் வியாபாரிகளுக்கும் இணக்கமான இருப்பதற்காக கடிதத்தை பதிவு செய்து K1 காவல் நிலைய ஆய்வாளரிடம் சென்னை-அகரம் சுற்று வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் லிங்கேஸ்வரன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராமசாமி ஆகியோர் இணைந்து காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்
A.லிங்கேஸ்வரன்
தலைமை நிருபர் - தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment