சாத்தான்குளம் இரட்டை கொலை சம்மந்தமாக வணிகர் சங்கங்களின் பேரவையை சார்ந்தவர்கள் சென்னையில் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்..
சென்னை கிழக்கு மாவட்டத்தில் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஆதி குருசாமி,செயலாளர், ராபர்ட், பொருளாளர், கதிர் வேல், மற்றும், சென்னை, மிட்டாய் வியாபாரிகள் சங்கம் சார்பாக தலைவர், தங்க பெருமாள், செயலாளர் கணேசன், பொருளாளர், சுந்தர பாண்டியன், வட சென்னை வியாபாரிகள் சங்கம் சார்பாக, தலைவர் ராபர்ட், செயலாளர், சேவியர், பொருளாளர், ராஜேந்திரன், தண்டையார்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம், சார்பாக, அன்பழகன், செயலாளர், வனமுத்து, பொருளாளர், அரசு, துணை செயலாளர், தங்கதுரை, துணை தலைவர் கண்ணன், மற்றும், கொருக்கு பேட்டை JJ நகர் வியாபாரிகள் சங்கம் சார்பாக தலைவர், அகஸ்டின், செயலாளர், சந்தியாகு, பொருளாளர், முருகேசன் ஆகியோர் கொருக்குப்பேட்டை, மின்ட், வள்ளாலார் நகர் மற்றும் சில காவல் நிலையங்களில் மனு அளித்துள்ளனர்.
D.தங்கதுரை
நிருபர் - RK நகர்.
No comments:
Post a Comment