அமெரிக்க வாழ் தமிழர் ராஜா விஜரங்கன், சுமதி ராஜா கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற சங்கராபுரம் பேரூராட்சி ஊழியர்களுக்கு தனது நண்பர் மூலம் உணவு வழங்க நிதியுதவி
அமெரிக்கா வாழ் தமிழர் ராஜா விஜயரங்கன், சுமதி ராஜா ஆகியோர் நண்பரான சங்கராபுரம் பகுதியை சார்ந்த தலைமை ஆசிரியர் பணியில் உள்ள கந்தசாமி அவர்களை தொடர்புகொண்டு கொரோனா பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவதாக கூறி நிதியளிப்பு செய்துள்ளார் அதனை தலைமை ஆசிரியர் சங்அமெரிக்கா வாழ் தமிழர் ராஜா விஜயரங்கன், சுமதி ராஜா ஆகியோர் நண்பரான சங்கராபுரம் பகுதியை சார்ந்த தலைமை ஆசிரியர் பணியில் உள்ள கந்தசாமி அவர்களை தொடர்புகொண்டு கொரோனா பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவதாக கூறி நிதியளிப்பு செய்துள்ளார் அதனை தலைமை ஆசிரியர் சங்கராபுரம் பேரூராட்சி ஊழியர்களுக்கு உணவு கொடுக்கலாமென என்னி தேசிய மக்களாட்சி இதழ் பொருப்பாளர்களை அனுகினார், தேசிய மக்களாட்சி சார்பில் அவரின் மற்றும் அவருடைய நண்பரின் மனித நேயத்தை பாரட்டி உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது பேரூராட்சியின் ஊழியர்கள் சுமார் 70 நபர்களுக்கு உணவுகள் வழங்கினர், மனித நேயத்தை பரைசாற்றும் வகையில் அமெரிக்காவிலிருந்து நிதியளித்த ராஜா விஜரங்கன், சுமதி ராஜா ஆகியோருக்கும் அவற்றை சரியான வகையில் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் கந்தசாமி அவர்களுக்கும் நமது தேசிய மக்களாட்சி சார்பில் மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.கராபுரம் பேரூராட்சி ஊழியர்களுக்கு உணவு கொடுக்கலாமென என்னி தேசிய மக்களாட்சி இதழ் பொருப்பாளர்களை அனுகினார், தேசிய மக்களாட்சி சார்பில் அவரின் மற்றும் அவருடைய நண்பரின் மனித நேயத்தை பாரட்டி உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது பேரூராட்சியின் ஊழியர்கள் சுமார் 70 நபர்களுக்கு உணவுகள் வழங்கினர், மனித நேயத்தை பரைசாற்றும் வகையில் அமெரிக்காவிலிருந்து நிதியளித்த ராஜா விஜரங்கன், சுமதி ராஜா ஆகியோருக்கும் அவற்றை சரியான வகையில் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் கந்தசாமி அவர்களுக்கும் நமது தேசிய மக்களாட்சி சார்பில் மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பா.ரவி - சிறப்பு ஆசிரியர்
தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment