தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கத்தினர் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்..
தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் உறுப்பினர்கள் சார்பாக 20/06/2020 அன்று சதுரங்கப்பட்டினம் தனியார் கிளினிக்கில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய முக கவசம் மற்றும் கையுறை மருத்துவர்.திரு பாலசுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.
ரஹமத்துல்லா- சதுரங்கப்பட்டிணம்.
No comments:
Post a Comment