சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் கடையில் வியாபாரம் செய்த கடைகளை மூட சென்னை இணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்...
சென்னை கிழக்கு இணை ஆணையர் திருமதி சுப்புலட்சுமி தண்டையார் பேட்டை மார்க்கெட்டில் ஆய்வு செய்த போது சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முகக்கவசம் அணியாமலும் கடையில் இருந்த நபர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார், மேலும் விதிகளை பின்பற்றாத கடைகளை உடனே மூடவும் உத்திரவிட்டார் விதிகள் மீறிய வாகனம் அனைத்தும் வழக்கு பதிவு செய்துள்ளார், மேலும் முகக்கவசம் கட்டாயம் அணியவும், சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுரை வழங்கி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
D.தங்கதுரை
RK நகர் நிருபர் - தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment