அந்தியூர் வேலன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் துவங்கியதால் விவசாயிகள் நிம்மதி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பிடி 5 மற்றும் நம்பர் சுரபி ரக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது, மாசிப் பருவம் சாகுபடி செய்த பருத்தி தற்போது விளைச்சல் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெறுமா சந்தேகத்தில் விவசாயி கள்இறந்தனர். விவசாயிகள் விற்பனைக்காக கூண்டு வந்திருந்தனர். அன்னூர். புளியம்பட்டி. கோவை. கொங்கணாபுரம் எடப்பாடி குமராபாளையம் சங்ககிரி ஈரோடு மேட்டூர் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவரங்கள் வந்திருந்தார். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மஞ்சுளா முன்லையில் மாஸ்க் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் ஏலம் துவங்கியது. சராசரி விலையாக குவிண்டா ல் ஒன்று 4,379ரூபாய் என மொத்தம் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அந்தியூர வேளான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் துவங்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தார்.
செய்தியாளர் மணிகண்டன்
ஈரோடு.
No comments:
Post a Comment