ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் கபசுர குடிநீர் வழங்கினார்...
ஈரோடு மாவட்டம் புண்ணிய ஸ்தலமான பவானியில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் துறை துறை அமைச்சர் கே .சி .கருப்பணன் அவர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் .கே .சி. கருப்பணன் அவர்கள் பவானியில் கொரோனோவினானால் பாதிக்கப்பட்ட வீட்டை சுற்றி வசிப்பவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். உடன் சித்த மருத்துவர் கண்ணுச்சாமி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர். என். கிருஷ்ணராஜ்.பாவா. தங்கமணி. பூங்கோதை வரதராஜன். சேர்மேன்.கே.கே. விசுவநாதன் மாவட்ட கவுன்சிலர். கேசரிமங்கலம் 531( ஏ) கூட்டுறவு வங்கித் தலைவர். கே. கே .மந்திக் கவுண்டர். துணைத் தலைவர் வெங்கடாசலம். வாத்தியார் (எ) குப்புசாமி கவுன்சிலர். தகவல் தொழில்நுட்ப பிரிவு ஞானசேகரன். வரத நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள். சன்னியாசி பட்டி .எஸ் .எம் தனசேகர். ஜான் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர். மற்றும் பலர் கலந்து கொண்டார்.
மணிகண்டன்
நிருபர் - ஈரோடு
No comments:
Post a Comment