ஆலங்குளம் பேரூராட்சியில் தேசிய மக்காளாட்சி புலனாய்வு மாத இதழ் செய்தியின் எதிரொலியால் ஓர் ஆண்டுக்குப்பின் பாதுகாக்கப்பட்ட தாமிர பரணி தனிநபர் குடிதண்ணீர் வீட்டு இணைப்பில்....
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் தேசிய மக்காளாட்சி புலனாய்வு மாத இதழ் செய்தியின் எதிரொலியால் ஓர் ஆண்டுக்குப்பின் பாதுகாக்கப்பட்ட தாமிர பரணி தனிநபர் குடிதண்ணீர் வீட்டு இணைப்பில் தண்ணீர் பெற்ற மகிழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றாவது வார்டு முருகன் துரித நடவடிக்கை எடுத்த ஆலங்குளம் பேரூராட்சி நிர்வாக அதிகாரிக ளுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொண்ட எம் ஜி ஆர் மக்கள் கட்சி தலைவர் மேஜர் ரவிக்குமார் அவர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட தாமிரபரணி தனிநபர் குடிதண்ணீர் வீட்டு இணைப்பில் குடிநீர்பெற்ற மகிழ்ச்சியில் முருகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கோவிந்தராஜ்,
தென்காசி, மாவட்ட நிருபர்.
No comments:
Post a Comment