திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேசிய மக்களாட்சி காவல்துறையினருக்கு கொரோனா உபகரணங்கள் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரியில் தேசிய மக்களாட்சி காவல்துறையினருக்கு கொரோனா உபகரணங்கள் வழங்கல்..


திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரியில் கொரோனா என்ற அரக்கனிடம் இருந்து மக்களை காப்பாற்ற பொன்னேரி சரக காவலர்கள் தூக்கம் இன்றி இரவு பகல் பாராமல் உழைக்கும் காவல் துறையினருக்கு தேசிய மக்களாட்சி புலனாய்வு மாத இதழ் சார்பாகவும் தேசிய மக்களாட்சி பேரவை மற்றும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு சார்பாகவும் தேசிய மக்களாட்சி பேரவையின் மாநில தலைவர் பொன்.பூ. கலைச்செல்வன் முன்னிலையில் நிர்வாகிகள் மாநில PRO இரயில்வே பாஸ்கர் துனை PRO இரயில்வே ஏசுதாஸ் மாவட்டதலைவர் சாகுல்அமீது தாலுக்கா தலைவர் பழவை பரகத் தலைமையில் பொன்னேரி சரக ASP யின் பரிந்துரையின் பெயரில் உதவி ஆய்வாளர் மாகாலிங்கம் அவர்களிடம் கிரிமிநாசினி கையுரை முககவசம் ஆகியவைகள் வழங்கப்பட்டது..  


 


பொன்.பூ.கலைச்செல்வன்


பொறுப்பாசிரியர் தேசிய மக்களாட்சி


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...