ஈரோடு மாவட்டத்தில் குவாரி செயல்பட அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் குவாரி செயல்பட அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை...


ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கொமராயனுர் ஊராட்சியில் கூம்பு காடு என்ற இடத்தில் புதிதாக தனியார் கல் குவாரி ஆரம்பிக்கப்பட்ட உள்ளது. தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கல்குவாரியில் மராமத்து பணிகளுக்காக பாறைகளை வெடிவைத்து உடைப்பதால் அப்பகுதியில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும். விவசாய நிலங்கள் வீணாவதாகவும் கூறி அப்பகுதி விவசாயிகளும். பொதுமக்களும் தனியார் கல் குவாரி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்த சம்பவ இடத்தில் வந்த வெள்ளித்திருப்பூர் காவல்துறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இனிமேல் வேடி வெடிக்கக் கூடாது என குவாரி உரிமையாளரை அறிவுறுத்தினார். பின்னர் வெடி. வெடித்தாள் பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்கலாம் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகளும் பொதுமக்களும் கலைந்து சென்றனர். இப்பகுதியில் குவாரி செயல்பட அனுமதிஅளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


மணிகண்டன்,


நிருபர் - ஈரோடு.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...