ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணியினை ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் ஊராட்சியில் மணியகாரர் தோட்டம் அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணியினை ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன்



இதை அடுத்து குட்டை முனியப்பன் கோவில் அருகில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க இன்று உறுதியளித்துள்ளார் மற்றும் இவர்களுடன் அம்மாபேட்டை ஒன்றியக் கழகச் செயலாளர் வி எஸ் சரவணபவ .  ஷேர்மன் விஜய நிர்மலா சரவணபவ, கேசரிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கே.கே.மந்தி கவுண்டர், துணைத் தலைவர் வெங்கடாசலம், கேசரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனியப்பன்,  துணைத் தலைவர் ஜெயந்தி தனபால், ஒன்றிய கவுன்சிலர் வனிதா ஜெகதீசன், இருளகவுன்டர், மனோஜ் குமார், கூத்தம்பட்டி 5-ஆவது வார்டு முருகன்  உறுப்பினர், ஊராட்சி செயலாளர் துரைசாமி, உதவியாளர் வையாபுரி, ஒன்பதாவது வார்டு உறுப்பினர் துரைசாமி, முன்னாள் கவுன்சிலர் செல்வி புத்திரன். முன்னாள் கவுன்சிலர். ஐயம்பெருமாள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


 


கே. மணிகண்டன்


ஈரோடு மாவட்ட செய்தியாளர்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...