தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மற்றும் V K புதூர் தாலுகா உட்பட்ட கிராமங்களில் அசையும் அசையா சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்யும் ஊத்துமலை சார்பதிவாளர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மற்றும் V K புதூர் தாலுகா உட்பட்ட கிராமங்களில் அசையும் அசையா சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்யும் ஊத்துமலை சார்பதிவாளர்..



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மற்றும் V.K.புதூர் தாலுகா உட்பட்ட கிராமங்களில் அசையும் அசையா சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்யும் ஊத்துமலை சார்பதிவாளர்  பத்திர ஆவணங்களை ஆய்வு செய்யுமா? மாவட்ட நிர்வாகம்  வாரிசு சான்று இல்லாமல் போலியான ஆவணங்களை உருவாக்கி போலியான கிராம நிர்வாக அலுவலர் முத்திரை கையொப்பம் பெற்ற சான்றுகள் உருவாக்கப்பட்டு 100 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு தொடர்ந்து  சார்பதிவு அலுவலர் திருமதி ஆனந்தி என்பவர் செய்து வருவதாக தெரிவருகிறது மேற்படி ஆனந்தி என்பவர் ஆலங்குளம் சார்பதிவு அலுவலகத்தில் இது போன்ற போலியான ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக  இவர் மீது இதுபோன்ற 100க்கும் மேற்ப்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு விசாரணையில்  நிலுவையில் தற்போது உள்ளது   மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா?   தென்காசி புதிய மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரம் சந்தை தெருவை சார்ந்த கடற்கரை 80 வயது மதிக்தக்க முதியோர் க்கு ஐந்து வாரிசுகள் அதில் ஒரு வாரிசு மட்டும் இறந்துவிட்டார்  அந்த இறந்த வாரிசுக்கு ஒரே மகன் இந்திய ராணுவத்தில் தற்போது பணி செய்து வருகிறான்  மீதம் முள்ள நான்கு வாரிசுகள், மற்றும் சமூக விரோதிகள் ஒருங்கிணைந்து இறந்த வாரிசு மகன் ராணுவத்தில் பணி செய்து வருவதால் அதை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில சமூக விரோதிகள் மூலம் பத்திர பதிவுக்கு ஊத்துமலைக்கு கடற்கறை என்பவரை கட்டாயபடுத்தி அழைத்து சென்று உள்ளனர் ஆனல் கடற்கறை என்பவர்க்கு மண உலைச்சல் ஏற்பட்டு ஆவண எழுத்தர் தலையாரி முருகன் மகன் வழக்குறைஞ்சர் M..தமிழரசன் Enrolment எண் 1871 /2015 அவர்களின் பயன்படுத்தி ஆவணம் எழுதி வரும் அலுவகத்தில் வைத்து இறந்துள்ளார்  கடற்கரை என்பவரின் இறப்பை ஐந்தாவது மகன் இராணுவ வீரர்க்கு அறியாத வகையில் அடக்கம் செய்து உள்ள  தற்போது இறந்த இடத்தை மறைத்து. வெங்கடேஸ்வரபுரத்தில் இறந்தாக போலியான இறப்பு சான்றுபெற்று 14.07.2020 அன்று ஊத்துமலை சார்பதிவு அலுவகத்தில் 1399 | 2020 ஆவணம் மற்றும் 1400 / 2020 ஆகிய இரு எண்களில்  கிராம நிர்வாக அலுவலரின் போலியான சான்று ஆவணங்களை தயார் செய்து வாரிசு சான்று இல்லாமல் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது என தெளிவாக தெரியவருகிறது  மேற்கண்ட போலியான ஆவணம் பத்திரம் ஊத்துமலைசார் பதிவு அலுவலக அலுவலக கோப்பு  1399/2020 எண் கொண்டதில் 26. தாள்களைக் கொண்டது மற்றும் அலுவலக கோப்பு 1400/ 2020 25 தாள்களைக் கொண்ட ஆகிய இரு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள கடங்கநேரி கிராம நிர்வாக  அலுவலகத்தின் முத்திரையை தவறாகவும் போலியாகவும் தயாரித்தும்  உருவாக்கியும் மேற்படி கிராம நிர்வாக அலுவலரின் போலியாக கையொப்பம் இட்டு மற்றும் 2008 ஆண்டுகளில் பதிவிட்ட பதிவுகள் கடந்த 1999-ம் ஆண்டே 4/3 /99 தேதியில் சான்று வழங்கியதாக பொய்யான ஆவணத்தை உருவாக்கி மேற்படி பத்திரப்பதிவுக்கு 'கடற்கரை வாரிசுகள் வாரிசு சான்றிதழ் இல்லாமல்  14.07.2020 அன்று பத்திரம் பதிவு செய்யப்பட்டு மோசடி நடைபெற்றதாக தெரியவருகிறது  சார்பதிவுவாளார் ஆனந்தியின் கை கூலியாக செயல்படுவரும் தலையாறி முருகன் இது போன்ற போலி  ஆவணம் தயரிக்கும் தொழில் செய்துவரும் இவரது மகன் தமிழரசுன் வழக்குறைஞ்சர் என்பதால் அதை பயன்படுத்தி ஊத்துமலை சார் பதிவு அலுவலகம் அருகே வழக்குறைஞ்சர் தமிழரசன் மற்றும் அவரது தகப்பனார் முருகன் இருவரும் அலுவலகம் அமைத்து ஆவண மோசடி செய்து வருகிறார்கள்  முருகன் என்பவர் தலையாறியாக பணி செய்துவரும் காலத்தில் இதுபோன்ற நிலமோசடி புகார்கள் போலியான ஆவணங்கள் தயரித்தல் இது போன்று 2014ம் ஆண்டில் V.K. புதூர் காவல் நிலைய|த்தில் Fir பதிவு செய்யப்பட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்குநிலுவையில் உள்ளது.  குறிப்பிடக்தக்கது மேற்படி தலையாரி முருகன் ஆவண எழுத்து அலுவலகத்தில் ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்  பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சார்பதிவு அலுவலர் ஆனந்தியிடம் கேட்டதற்க்கு வாரிசு சான்று இல்லாமல் பத்திர பதிவு செய்யலாம் எனவும் அப்படி பத்திரபதிவு வாரிசுகள் நீதிமன்றத்தில் தீர்வு தேடிக் கொள்ளலாம் என பகிரங்கமாக பேசி உள்ளார்  மேலும் சார்பதிவாளர் கை கூலியாக செயல்பட்டு வரும் தலையாரி முருகன் என்பவர் ஊத்துமலை பத்திரபதிவு அலுவலகத்தில் எத்தனையோ ஆவணம் வாரிசான்று இல்லாமலும் கிராம நிர்வாக அலுவலர் சான்று போலியாக தயாரித்து பத்திரபதிவு செய்து உள்ளோம்   இதுபோன்ற கூறிவரும் பணத்திற்க்காக ஆவணங்களை மோசடி செய்துவருபவர்களை சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்வர் களுக்கு செத்தை மீட்டு தருவார்களா? அந்த உயர்அதிகாரி நீதிமான் யார்?   இது போன்ற எத்தனையோ பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ? பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவ முன்வருமா? மாவட்ட நிர்வாகம்  இதற்க்கெல்லாம் பூணைக்கு மணி கெட்டபோது யார்?  மாநிலஅரசா? மாவட்ட நிர்வாகம்மா?


 


மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...