சாத்தான்குளம் வடக்கு அமுதுண்ணாகுடியில் இரண்டு சிறுமிகளுக்கு கொரேனா தோற்று

 


சாத்தான்குளம் வடக்கு அமுதுண்ணாகுடியில்  இரண்டு சிறுமிகளுக்கு கொரேனா தோற்று


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள வடக்கு அமுதுண்ணாகுடியில் கொரேனா  தோற்று நோய் இரண்டு சிறுமிகளுக்கு இருப்பதால் அங்கு சாத்தான்குளம் காவல்துறை துறை ஆய்வாளர் ரகு கணேஷ் அப்பகுதிக்கு சென்று மக்களுக்கு கொரேனா நோய் பற்றி ஆலோசனை கூறினார், அவர்களுடன் அமுதுண்ணாகுடி பஞ்சாயத்து தலைவர் ஜேசுராஜ் மற்றும் ஹெல்த் இன்பெக்டர் ஜேசுதாஸ் மற்றும்  ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


கோ.செங்கோல்மணி


மாவட்ட நிருபர், தூத்துக்குடி மாவட்டம்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...