கஞ்சாவால் நேர்ந்த விபரீதம்...
மீஞ்சூர்அடுத்த சோமஞ்சேரியில் காலையில் திருமணம் இரவில் மணப்பெண் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிதாலுக்கா மீஞ்சூர்அடுத்த சோமஞ்சேரி கிராமத்தில் காலையில் திருமணம் இரவில்மரணம் மாப்பிள்ளைபெயர் நீதிவாசன் மங்களகரமானபெயர் ஆணாள் அவருக்கு நல்லாகஞ்சாபழக்கம் உண்டு அதனால் பெண்வீட்டார் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனர் இதற்க்கிடையில் கொரோனா என்றஅரக்கண் வந்து திருமணத்தை தள்ளிபோனது ஆணாள் விதிவிடவில்லை கொரோனாவந்து நீதிவாசன் திருந்திவிட்டதாக நிணைத்து கடந்த நிச்சயதார்தம் முடிக்கபட்டது இங்குதான் பென்.சந்தியா வயது.20 விதிவிளையாடிவிட்டது 11/06/20 வது காலை மீஞ்சூர் அரகே திருவெள்ளைவாயல் பகுதியில் உள்ள கொக்குமேடு குலதெய்வகோயிலில் திருமணம்நடந்தது முதல்இரவில் சந்தியாவின்மரணசத்தம் உறவினர்கள் அறைக்குசென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் சந்தியா சடலமாககிடந்ததை அதிர்ச்சிஅடைந்தனர் மாப்பிள்ளை நீதிவாசனைகாணவில்லை காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பொன்.பூ.கலைச்செல்வன் பொறுப்பாசிரியர் தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment