திருவண்ணாமலை மாவட்டம் ஓலை பாடி கிராமத்தில் தேசிய மக்களாட்சி பத்திரிகை மற்றும் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் செவிலியர் பயிற்சி பள்ளி வேட்டவலம் இணைந்து covi19 ன் விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் ஓலை பாடி கிராமத்தில் தேசிய மக்களாட்சி பத்திரிகை மற்றும் அன்னை நைட் டிங்கேல் அம்மையார் செவிலியர் பயிற்சி பள்ளி வேட்டவலம் இணைந்து covi19 ன் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் ஆயிரத்திற்கு(1000) மேற்பட்ட பயணாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கு கபசுப இயற்கை மூலிகை குடிநீர் மற்றும் ஆர்செனிக்கம் ஆல்பம் வைட்டமின் 30.C மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவ அலுவலர் தமிழ்நாடு சித்தமருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் தலைமையில் முகாம் நடைபெற்று விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தனர் .. உடன் தேசிய மக்களாட்சி இதழின் துனை ஆசிரியரும் , பள்ளியின் முதல்வர் திரு மணிமாறன் மற்றும் செவிலியர் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
R.மணிமாறன்
துனை ஆசிரியர் தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment