சாத்தான்குளம் புதிய பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இரும்பு கம்பியால் விபத்து ஏற்படுத்தும் அபாயம்

சாத்தான்குளம் புதிய பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இரும்பு கம்பியால் விபத்து ஏற்படுத்தும் அபாயம்...



தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இரும்பு கம்பி உள்ளது இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளமையால் நெடுஞ்சாலை துறை உடனடியாக உயிர் பலி ஏற்படாதவாறு போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 


கோ.செங்கோல் மணி


மாவட்ட தலைமை நிருபர்,


தூத்துக்குடி மாவட்டம்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...