அந்தியூர் அருகே வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்ச்சியால் ஆண் யானை பரிதாபமாக இறந்தது. அப்போது ரோந்து சென்றனர் அப்போது அந்த பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்ட தின் அடிப்படையில். சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழு உட்கூறு ஆய்வு நடத்தியது. சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் யானை முதிர்ச்சியால் இருந்திருக்கலாம் என கூறினார்.
கே.மணிகண்டன், செய்தியாளர் ஈரோடு.
No comments:
Post a Comment