சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியின் அத்துமீறல் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
சேலம் சாமி மெட்ரிக் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளியில் தற்போது தமிழக அரசின் தடை உத்தரவை மீறி அட்மிஷன் நடைபெற்று வருகிறது
தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி தற்போது சேலம் அயோத்தியபட்டினம் சாமி மெட்ரிகுலேஷன் மற்றும் சாமி இன்டர்நேஷனல் பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெற்று வருகிறது.மேலும் இந்த இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களை உடனடியாக கல்வி கட்டணம்( Fees) கட்ட சொல்லி பெற்றோர்களை வற்புறுத்தி வருகின்றனர்.தமிழக அரசு உடனடியாக இந்த பள்ளியின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்தே பார்ப்போம்!
அருண்
முதன்மை ஆசிரியர் தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment