தேசிய மக்களாட்சி இதழ் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் தேசிய மக்களாட்சி இதழ் சார்பில் சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலம் கிராமத்தில் உள்ள அம்பலச்சேரியில் கொரோனா நிவாரணமாக 25 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை பொது மக்களுக்கு தேசிய மக்களாட்சி புலனாய்வு இதழ் சார்பாக வழக்கறிஞர் ஈஸ்டர் கமல் வழங்கினார்.
கோ.செங்கோல்மணி
மாவட்ட தலைமை நிருபர் தூத்துக்குடி மாவட்டம்.
No comments:
Post a Comment