ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழுவினர் சமூக இடைவெளியுடன் ஆலோசானை கூட்டம்
ஈரோட்டில்vகாளை மாடு சிலை அருகில் உள்ள தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவின் மாவட்ட தலைமைஅலுவலகத்தில், நிறுவனர் Dr.ராஜமோகன் அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட ஆய்வுக்கூட்டம் 14.06. 2020 காலை 10 மணி முதல் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தில் புதிதாக குழுவில் இணைக்கப்பட்ட வர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பொன்னா ஈரோட்டில் காளைமாடு சிலை அருகில் உள்ள தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில், நிறுவனர் Dr.ராஜமோகன் அவர்களின் வழிகாட்டுதல்படி மாவட்ட ஆய்வுக்கூட்டம் இன்று 14.06. 2020 காலை 10 மணி முதல் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தில் புதிதாக குழுவில் இணைக்கப்பட்ட வர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது இதில் கிளை அலுவலகம் கொடுமுடியில் அமைப்பது பற்றியும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றியும் தற்பொழுது குழு எந்தவிதமான சமூகப் பணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது ஈரோடு தெற்கு மாவட்டத்தில் புதியதாக பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி ஆலோசிக்கப்பட்டது இந்த ஆலோசனையின் ஈரோடு மாவட்ட செயலாளர் டாக்டர் பி கன்னுசாமி மிக சிறப்பாக உரையாற்றினார் உடன் ஜெயலட்சுமி ஈரோடு அவர்களும் கொடுமுடி வட்டத் தலைவர் கதிர்வேல் அவர்களும் பவானி மணிகண்டன் தேசிய மக்களாட்சி நிருபர் அவர்களும் கலந்து கொண்டனர் இதில் கொடுமுடி சார்ந்த லோகநாதன் கண்ணன் சங்கர் செல்வம் சுரேஷ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் முடிவில் தேசிய மக்களாட்சி நிருபர் திரு மணிகண்டன் நன்றி கூறினார். ஈரோடு பி. கன்னுசாமி முன்மை நிருபர்டை போர்த்தி கௌரவிக்கப்பட்டது இதில் கிளை அலுவலகம் கொடுமுடியில் அமைப்பது பற்றியும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றியும் தற்பொழுது குழு எந்தவிதமான சமூகப் பணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது ஈரோடு தெற்கு மாவட்டத்தில் புதியதாக பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி ஆலோசிக்கப்பட்டது இந்த ஆலோசனையின் ஈரோடு மாவட்ட செயலாளர் டாக்டர் பி கன்னுசாமி மிக சிறப்பாக உரையாற்றினார் உடன் ஜெயலட்சுமி ஈரோடு அவர்களும் கொடுமுடி வட்டத் தலைவர் கதிர்வேல் அவர்களும் பவானி மணிகண்டன் தேசிய மக்களாட்சி நிருபர் அவர்களும் கலந்து கொண்டனர் இதில் கொடுமுடி சார்ந்த லோகநாதன் கண்ணன் சங்கர் செல்வம் சுரேஷ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் முடிவில் தேசிய மக்களாட்சி நிருபர் திரு மணிகண்டன் நன்றி கூறினார்.
ஈரோடு பி. கன்னுசாமி
முன்மை நிருபர்
No comments:
Post a Comment