கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் குடியுரிமை சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி பல்வேறு அமைப்பினர் ஒன்றினைந்து குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு கூட்டமைப்பு துவக்கியிருந்த நிலையில்
பெண்கள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருடன் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்து இந்திய தேசியக் கொடியுடன் ஊர்வலமாக குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறவும் முழக்கமிட்டு பேருந்து நிலையம் வரை சென்றனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அங்கையர்கன்னி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலரும் கன்டனம் தெரிவித்து உரையாற்றினர
No comments:
Post a Comment