கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஏரியில் திடீர் தீ விபத்து!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வரகூர் கிராமத்தில் ஏரியில் திடீர் தீ விபத்து அவற்றை கட்டுப்படுத்த வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
பா.ரவி
பொறுப்பாசிரியர் தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment