கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பை துவக்கியுள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அனைத்து கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பு துவங்கப்பட்டுள்ளது


டிசம்பர் 30ந் தேதி காலை 10 மணியளவில் சங்கராபுரத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் லீக், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் , விசிக, எஸ்டிபிஐ,  ஜமாத்தே இஸ்லாமி, மமக, டிஎன்டிஜே, இன்சாப், த.பெ.தி.க.,மக்கள் அதிகாரம், ஜமாஅத்துல் உலமா, அனைத்து சுன்னத் ஜமாத்கள் அமைப்பினர் கலந்துகொண்டனர்


" alt="" aria-hidden="true" />


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...